Thursday, January 28, 2010

தாராபுரத்தான்: நம்புவோம்...

தாராபுரத்தான்: நம்புவோம்...

8 comments:

தாராபுரத்தான் said...

hai

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அய்யா, நல்ல எழுதியிருக்கீங்க.. இப்பொழுதெல்லாம் திருமணங்கள், துர்நிகழ்வுகளில் மட்டும் தான் உறவினர்களைப் பார்க்க முடிகிறது.

ஈரோடு கதிர் said...

ஆண்டு அனுபவிச்சு போற பெருசுகளோட.. இறப்புக்கு போடற விருந்து செம ஜாலியான ஒன்னுங்க

பழமைபேசி said...

எழுத்து நல்லாக் கை கூடி வருதுங்கோ!

புலவன் புலிகேசி said...

வராரு வராரு தாத்தா வராரு..தலப்பா கட்டிகிட்டு அப்புடிங்கற எம்டன் மகன் பாடல் நினைவு வருகிறது. இறப்பு வீட்டை கலகலப்பாக மாற்ற இது போன்ற உபசரிப்புகள் தேவை

தாராபுரத்தான் said...

நல்லா எலுதியிருங்கீங்க..நன்றிங்க செந்தில் வேலன். ஐாலியான ஒன்னுங்க ,,நன்றி ங்க ஈரோடு கதிர்.கை கூடி வருது ,,மகிழ்ச்சிங்க பழமை பேசி. உபசரிப்புகள் தேவை, ஆமாங்க புலவன் புலிகேசி.

malarvizhi said...

"கூட்டு குடும்பங்களின் சங்கீதம் கேட்காத இந்த நாளில் தன் இறப்பிலாவது ஓன்று கூடி மகிழ்வதை இறந்தவரின் ஆன்மா நிச்சியம் கேட்கும் என நம்புவோம்." சரியான வரிகள் .பதிவு நன்றாக உள்ளது.

Nathanjagk said...

நல்ல சிந்தனை!
மக்கள் எல்லாம் இப்ப டிவி சீரியலுக்கு காட்டற இரக்கத்தை (பாசத்தை) ​சொந்தங்கள் கிட்ட காட்டறதில்ல.
ஒருவேளை ஸ்டாக் காலியாயிடுச்சோ???