Saturday, February 6, 2010

தயவு செய்து இதப்பாருங்க...


பிப்ரவரி 7ல் கூடுதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 7 இரண்டாம் சுற்று கூடுதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் கடந்த ஐனவரி 10ம் தேதி 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் சுற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முதல் சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும் பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் சொட்டு மருந்து கொடுத்தால் தான் போலியோ என்ற கொடிய நோயிலிருந்து நமது குழந்தைச் செல்வங்களைப் பாதுகாக்க முடியும். கடந்த பதினாறு வருடங்களாக தொடர்ந்து நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமின் பயனால்தான் தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக எந்தக் குழந்தையும் போலியோ காரணமாக பாதிக்கப்படவில்லை.

போலியோ சொட்டுமருந்து கொடுக்கபட்ட குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். தயவு செய்து இதப்பாருங்க.






19 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தகவல்...

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி...

பழமைபேசி said...

நல்ல தகவல்...

ஆரூரன் விசுவநாதன் said...

பகிர்வுக்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இந்த மை விசயம் புதுசா இருக்கே!! தகவலுக்கு நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றி ஐயா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// ச.செந்தில்வேலன் said...

இந்த மை விசயம் புதுசா இருக்கே!! தகவலுக்கு நன்றி//

இதைப் படித்துப் பாருங்களேன்

நாடோடி said...

எல்லோரையும் சென்றடைய வேண்டிய தகவல்..

சக்திவேல் விரு said...

romba payanana thagaval. NANTRI

Chitra said...

தகவலுக்கு நன்றி.

புலவன் புலிகேசி said...

பயனுள்ள பதிவு..

பித்தனின் வாக்கு said...

வணக்கம் அய்யா, நானும் தாராபுரத்தான் தான்,பிறந்தது,வளர்ந்தது,படித்தது,உருண்டது எல்லாம் தாராபுரம் தான். பிழைக்க ஒரு ஊர் என்பார்கள், ஆனா நான் ஊர் ஊர்ராக சுத்தி இப்ப சிங்கையில் இருக்கின்றேன். நன்றி.

சாமக்கோடங்கி said...

வணக்கம்..

நல்ல தகவல்.. நான் தான் லேட்டா வந்துட்டேன்னு நெனைக்கிறேன்..

நன்றி..

சிநேகிதன் அக்பர் said...

நல்ல தகவல் சார்.

நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்.

பிரேமா மகள் said...

super sir.... u wrote about a nice matter....

வசந்தமுல்லை said...

அய்யா நான் இப்போதுதான் திருச்சியளிருந்து உங்கள் வலைபகுதிக்கு அறிமுகமாகிறேன் ! உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. இன்று முதல் நான் உங்கள் ரசிகனாகிறேன் நன்றி!!!

அன்புடன் நான் said...

நல்லத்தகவல்.... பகிர்வுக்கு நன்றிங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

prabhadamu said...

நல்ல தகவல். மிக்க நன்றி ஐயா.