Monday, January 4, 2010

மனசாட்சி


சிலர் கூடி குலாவும்போது 'அறை' போட்டு அலசியது. மனச்சாட்சியோட நடந்துங்க எனக்கூறுகிறோமே, மனச்சாட்சி என்றால் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒரு மனம் உள்ளது. உங்கள் மனம் நல்லபடியாக நடந்துக்க சொல்லும். ஆனால் என்மனம் நல்லபடியாக எண்ணாதே. ஆனாலும் மனச்சாட்சியோட நடந்துக்கிற எல்லோருக்கும் வெற்றி நிச்சியம். மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்தால்வெற்றி பெறுவது சுலபமல்ல. மனச்சாட்சியோட நடந்து கொள்கிற சுயநலமிகள் பலர் வெற்றி பெற்று விடுகின்றனர்.

தலை சுற்றுகிறதா? அந்த மாதிரி நேரத்தில்யோசித்தது...வேறு எப்படி இருக்கும். மனது இருந்தால் பின்னோட்டத்தில் சாட்டயை எடுங்கள்.


2 comments:

கண்ணகி said...

மனச்சாட்சியோடு நடப்பது நம் ஆத்மாவைத் திருப்திபடுத்த.... அதில் சில லாப நட்டங்கள் வரலாம். கண்டிப்பாக யோசிக்க வைத்த பதிவு இது. ஒரு செயல் நடக்கும்போது இருதரப்பாருக்கும் மனசாட்சி வேலை செய்தால்தான் வெற்றி கிடைக்கும். சுயநலத்தோடு அணுகும்போது வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஆகும். இது என் கருத்து. சரியா சார்..

தாராபுரத்தான் said...

நல்லவர்கள் என நினைத்துக்கொள்கிறவர் மனம் தீயவை நினைத்து நல்லது செய்வதால் தோல்வி அடைகிறார்கள்,ஆனைால் தீயவர்கள் தீயவை நினைத்து தீயவையே செய்வதால் வெற்றி பெறுகிறார்கள்.வருகைக்கு நன்றி சகோதாி.