என் கண்ணில் பட்ட எல்லோரும் படித்திருக்கவேண்டுமே என நான் நினைத்த செய்தி.
சென்னையில் ஒருபெற்றேர் காலாவதியான மாத்திரைகளை கொடுத்து தன் குழந்தையை கொன்றுவிட்டோமே என கூறியது, நம்மை பதற வைத்துள்ளது். ஒரு வாரப்பத்திரிக்கையின் அதிரடியால் அந்தகாலவதியான மருந்து விற்பனைக்கு வைத்திருந்த வீட்டை பொறி வைத்துபிடித்துள்ளார்கள். எனவே எதை வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்துவாங்குங்க. காலம் அப்படி,கரெக்டா,,,வருகைக்கு நன்றி வணக்கம்ம்ம்ம்.

4 comments:
நீங்க சொல்றது சரி. படிக்காதவர்களுக்கு ஏதோ நம்மால் ஆனதை சொல்லிகுடுப்போம்.
சார் இந்த வேர்ட் வெரிபிகெசன் எடுத்திருங்க். யாரும் வைப்பதில்லை.
அய்யா.....நல்ல தகவல்....
//எதை வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்துவாங்குங்க//
உண்மைதான்.....
நன்றிங்க கண்ணகி. நன்றிங்க ஆருரார் அவர்களே.
Post a Comment