பின்னி எடுக்கிறோமில்ல.....
பதிவுபோடறதை விட பின்னூட்டம் போடுவது சுவையாகத்தான் இருக்குது. ஒரே நாளில் உலக முழுவதுமுள்ள நமது சொந்தங்களின் மனவோட்டங்களை படித்து...பின்னூட்டம் போட்டு, மீண்டும் நம்ம பின்னூட்டத்தை பதிவர் படித்து அதற்கு பதிலூட்டம் ஏதாவது போட்டிருக்காரா? என பார்த்து அதற்கும் ஒரு பின்னூட்டம் போட்டு... போட்டு... தள்ளறாங்களே.... இவர்களுக்கு வேற வேலையே இல்லையா ? என சிலநேரங்கள்ல நினைக்க தோணுது. அதே வேலையா அலையறாங்களே... தூங்கறாங்களா இல்லையா? அதுவும் நம்ம கொங்கு நாட்டு தங்கங்கள் அதுதான் ஈரோடு பதிவர் வகையறா செம ஸ்பீடு. எந்த பதிவில் பார்த்தாலும் ஈரோடு கதிர், ஆருரான்..வானம்பாடிதான் நமக்கு போட்டி. நடுவிலே பழமை பேசி வேற.. விடாதீங்க தம்பீகளா, நானும் உங்க ஸ்பீடுக்கு வரலாம்ன்னுதான் பார்க்கிறேன், ஆசை இருக்குது, ஒண்ணும் முடியல்லை, இருந்தாலும் ஒருகை பார்க்கிறன்ல்ல.
அடடா....இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு பிறந்திருக்க கூடாதா? என எண்ண த்தோன்றுகிறது. நம்ம ஈரோட்டு பதிவர்கள் பின்னி பெடலை எடுக்கிறாங்கல்லோ...நேரமாகுது பின்னூட்டத்தில் சந்திப்போம். வணக்கம்..ங்கோ.
17 comments:
அய்யோ அய்யோ...
நம்ம பாலாசிய விட்டுட்டீங்களே... அவருதான் பின்னூட்டப் புலிங்க...
பாலாசி கூட முடிஞ்ச போட்டி போடுங்க
ஈரோடு கதிர் said...
அய்யோ அய்யோ...
நம்ம பாலாசிய விட்டுட்டீங்களே... அவருதான் பின்னூட்டப் புலிங்க...
பாலாசி கூட முடிஞ்ச போட்டி போடுங்க//
அதான. பயபுள்ளைக்கு இதுக்குன்னே ஒரு மெடல் குடுக்கலாம். என்னா கட்டு..என்னா பேஸ்டு.. என்னா டெம்ப்ளேட்டு:))..
//வானம்பாடிகள் said...
ஈரோடு கதிர் said...
அய்யோ அய்யோ...
நம்ம பாலாசிய விட்டுட்டீங்களே... அவருதான் பின்னூட்டப் புலிங்க...
பாலாசி கூட முடிஞ்ச போட்டி போடுங்க//
அதான. பயபுள்ளைக்கு இதுக்குன்னே ஒரு மெடல் குடுக்கலாம். என்னா கட்டு..என்னா பேஸ்டு.. என்னா டெம்ப்ளேட்டு:))..//
ஹா...ஹா...அதுககெல்லாம் ஒரு இது வேணும்...
ஆகா,,வந்துட்டுடாங்கய்யா...வந்துட்டாங்க.
ஆகா,,வந்துட்டுடாங்கய்யா...வந்துட்டாங்க.
ஆகா,,வந்துட்டுடாங்கய்யா...வந்துட்டாங்க.
சபாஷ், சரியான போட்டி. :-)
//
நம்ம பாலாசிய விட்டுட்டீங்களே... அவருதான் பின்னூட்டப் புலிங்க...
//
அதானே..
அண்ணே போட்டியில நான் கலந்துக்கலாமா....?
நீங்களும் சளைத்தவர்கள் அள்ள,,,,ஐகநாதன்,சித்ரா,சங்கவி,புலவன் புலிகேசி,சங்கவி நன்றிங்கோ.v
:-))
நானும் நானும்...
நாங்களும் களத்துல இருக்கோம் சார்.
என்னை எப்படி உடலாம்....
ஹேமா.கார்த்திக்,அக்பர்,கண்ணகி,,,,நீங்களுந்தான் தங்கங்களா,,,
Post a Comment